Yesuvai Solluvom - இயேசுவை சொல்லுவாம் - Christking - Lyrics

Yesuvai Solluvom - இயேசுவை சொல்லுவாம்


Yesuvai Solluvom
Idhayatthai Velluvoem
Desathin Saapangalai
Aasirvathamaakuvoem

1. Disaigalai Thearnthedukka
Kithiyoengal Varuvaargal -2
Yezhiuputhal Vidaithita
Esthergal Yezhumbuvaargal -2
Yesuvai

2. Ulagathin Thalaivargalin
Ullangalil Paesumaiyaa -2
Ummaiyae Deivam Yendru
Unarnthida Seiyum Iyya -2
Yesuvai

3. Odugindra Nathigal Yellam
Yoerthanaai Maara Vaendum -2
Kadarkarai Voeramellam
Galilaeya Aaga Vaendum -2
Yesuvai

4. Imayam Kumari Varai
Idhayangal Voendraagum -2
Yesuvai Yaettrukondaal
Yellamae Nandragum -2
Yesuvai

5. Kanaanai Thanthavarae
Indhiyaavai Thaarumaiyaa
Desathai Orungginaithu
Thiruchabai Aakummaiyaa -2
Yesuvai
இயேசுவை சொல்லுவாம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

1. திசைகளை தேர்ந்தெடுக்க
கிதியோன்கள் வருவார்கள் - 2
எழுப்புதல் விதைத்திட
எஸ்தர்கள் எழும்புவார்கள் - 2 இயேசுவை

2. உலகத்தின் தலைவர்களின்
உள்ளங்களில் பேசுமையா - 2
உம்மையே தெய்வம் என்று
உணர்ந்திட செய்யும் ஐயா - 2 இயேசுவை

3. ஓடுகின்ற நதிகள் எல்லாம்
யோர்தானாய் மாறவேண்டும் - 2
கடற்கரை ஓரமெல்லாம்
கலிலேயே ஆகவேண்டும் - 2 இயேசுவை

4. இமயம் குமரி வரை
இதயங்கள் ஒன்றாகும் - 2
இயேசுவை ஏற்றுக் கொண்டால்
எல்லாமே நன்றாகும் - 2 இயேசுவை

5. கானானை தந்தவரே
இந்தியாவை தாருமையா - 2
தேசத்தை ஒருங்கிணைத்து
திருச்சபை ஆக்குமையா - 2 இயேசுவை

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesuvai Solluvom - இயேசுவை சொல்லுவாம் Yesuvai Solluvom - இயேசுவை சொல்லுவாம் Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.