Yesuvae Yen Dheivamae - இயேசுவே என் தெய்வமே - Christking - Lyrics

Yesuvae Yen Dheivamae - இயேசுவே என் தெய்வமே


Yesuvae Yen Dheivamae
Yenmeal Manamirangum

1. Naan Paavam Seidhaen
Ummai Noga Seidhaen
Ummai Theadaamal Vazhndhu Vandhaen
Yennai Manniyum Dheivamae

2. Ummai Marudhalitthaen
Pin Vaangi Ponaen
Umm Vallamai Yizhandhaenaiya
Yennai Manniyum Dheivamae

3. Mulmudi Thaangi
Aiyaa Gaayappatter
Neer Yenakkaaga Baliyaaneer
Umm Rathatthaal Kazhuvividum
4. Thunba Vealaiyilae
Manam Thuvandhu Ponaen
Ummai Ninaiyaadhu Dhoorapponane
Yennai Manniyum Dheivamae -Indha
Oruvisai Manniyumae
இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும்

1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே (2)

2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே

3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர்
நீர் எனக்காக பலியானீர்
உம் இரத்தத்தால் கழுவி விடும்

4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாது தூரப் போனேன்
என்னை மன்னியும் தெய்வமே - இந்த
ஒரு விசை மன்னியுமே


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesuvae Yen Dheivamae - இயேசுவே என் தெய்வமே Yesuvae Yen Dheivamae - இயேசுவே என் தெய்வமே Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.