Yesu Yennodu Yeruppadha Nenachchitta - இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா - Christking - Lyrics

Yesu Yennodu Yeruppadha Nenachchitta - இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா


Yesu Yennodu Yeruppadha Nenachchitta
Yennullam Thulludhamma
Nandri Yendru Solludhamma

Aa- Aa- Oh- Lalallaa- laa- laa- mm

• Kavalai Kanneerelam
Completaa Maraiyudhamma
Bhayangal Neengudhamma
Paralogam Theriyudhamma
Agilam Aalum Dheivam- Yen
Anbu Idhaya Deepam

• Pagaimai Kasappu Yellam
Panipola Maraiyudhamma
Paadugal Siluvai Yellam
Inimayai Thondrudhamma- Agilam

• Ulaga Aasai Yellam
Koondodae Maraiyuthamma
Uravu Phogudhamma
Kuppaiyai Thondrudhamma

• Yerigo Kottaiyellam
Illammal Phogudhamma
Edhirkkum Chengadalgal
Erandaai Piriyudhamma
இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
ஆ... ஆ... ஓ... ஓ... லலல்லா-லாலா... ம்ம்...

1. கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியுதம்மா
அகிலம் ஆளும் தெய்வம் - என்
அன்பு இதய தீபம்

1. பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல் மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா - அகிலம்

2. உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா

3. எரிகோ கோட்டையெல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Yennodu Yeruppadha Nenachchitta - இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா Yesu Yennodu Yeruppadha Nenachchitta - இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.