Yesu Raja Yezhai Yen Ullam - இயேசு ராஜா ஏழை என் உள்ளம் - Christking - Lyrics

Yesu Raja Yezhai Yen Ullam - இயேசு ராஜா ஏழை என் உள்ளம்


Yesu Raja Yezhai Yen Ullam
Theadi Vantheerae

1. Yen Nesar Neerthaanaiyaa
Yennai Theatridum Yenadhesaiyaa
Saaronin Rojaa Leeli Pushpamae
Seekiram Vaarumaiya - Aiyya

2. Ulaiyaana Setrinindru Yennai
Uyirpitthu Jeevan Thantheer
Alaipola Thunbam Yennai Soozhnthapothu
Anbaalae Anaithu Kondeer – Aiyya

3. Aabathu Kaalatthilae Nalla
Anugragam Thunaiyum Neerae
Anbae Yendreer Magalae Yendreer
Manavati Neethaan Yendreer

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

1. என் நேசர் நீர் தானையா
சீக்கிரம் வாருமையா - ஐயா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா - ஐயா

2. உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா

3. ஆபத்து காலத்திலே நல்ல
அனுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீ தான் என்றீர்




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Raja Yezhai Yen Ullam - இயேசு ராஜா ஏழை என் உள்ளம் Yesu Raja Yezhai Yen Ullam - இயேசு ராஜா ஏழை என் உள்ளம் Reviewed by Christchoir on October 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.