Yesu Podhumae - இயேசு போதுமே
Yesu Podhumae Yenakku Podhumae -2 1. Yesu Kaividaar Unnai Kaividaar Yindrum Kaividaar Avar Yendrum Kaividaar 2. Yesu Vallavar Yenakku Vallavar Yindrum Vallavar Avar Yendrum Vallavar 3. Yesu Nallavar Yenakku Nallavar Yindrum Nallavar Avar Yendrum Nallavar 4. Yesu Vazhgindraar Yennil Vazhgindraar Yindrum Vazhgindraar Avar Yendrum Vazhgindraar |
இயேசு போதுமே எனக்கு போதுமே - 2 1. இயேசு கைவிடார் உன்னை கைவிடார் இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 2. இயேசு வல்லவர் எனக்கு வல்லவர் இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர் 3. இயேசு நல்லவர் எனக்கு நல்லவர் இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர் 4. இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார் இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Podhumae - இயேசு போதுமே
Reviewed by Christchoir
on
October 07, 2015
Rating:
No comments: