Yesu Neenga Yirukkaiyilae - இயேசு நீங்க இருக்கையிலே - Christking - Lyrics

Yesu Neenga Yirukkaiyilae - இயேசு நீங்க இருக்கையிலே


Yesu Neenga Yirukkaiyilae
Naanga Sorndhu Povadhillai
Neenga Yellamae Paarthu Kolveenga

• Samaadhaana Kaaranar Neenga Dhaanae
Sarva Vallavarum Neenga Dhaanae

• Adhisaya Dheaven
Aalosanai Karthar

• Thaayum Thagappanum
Thaangum Sumaithaangi

• Yirul Neekkum Velicham
Rattchippin Dheavan

• Yenakku Azhagellam
Yenadhu Aasaiyellam
இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதல்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

1 சமாதான காரணர் நீங்க தானே
சர்வ வல்லவரும் நீங்க தானே

2 அதிசய தேவன்
ஆலோசனைக் கர்த்தர்

3 தாயும் தகப்பனும்
தாங்கும் சுமைதாங்கி

4 இருள் நீக்கும் வெளிச்சம்
இரட்சிப்பின் தேவன்

5 எனக்கு அழகெல்லாம்
எனது ஆசையெல்லாம்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Neenga Yirukkaiyilae - இயேசு நீங்க இருக்கையிலே Yesu Neenga Yirukkaiyilae - இயேசு நீங்க இருக்கையிலே Reviewed by Christchoir on October 20, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.