Yesu Nam Pinigalai Yetrukkondaar - இயேசு நம் பிணிகளை
Yesu Nam Pinigalai Yetrukkondaar Nam Noigalaisumandhu Kondar - Yesu 1. Nam Paavangallukkaai Kaayappattaar Akkiramangalukkai Norukkapattaar Nammai Nalamakkum Dhandanai Avarudaiyakaayangalaal Gunamadainthoem - Naam 2. Kolvatharkaai Izhukhappadum Aattukuttiyai Pola - Mayir Katthiripoen Munnilaiyil Katthadha Semmari Pola Vaaikooda Avar Thirakkavillai Thazhmaiyudan Athai Thaangi Kondaar - Avarudaiya 3. NamPaavam Anaithum Agatri Vittaar Iraivanin Pillaiyaai Maatrivittar Khazhumaratthin Meedhu Tham Udalil Nam Paavangal Avar Sumandhaar |
இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார் நம் நோய்களைச் சுமந்து கொண்டார் - இயேசு 1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது அவருடைய காயங்களால் குணமடைந்தோம் - நாம் 2. கொல்வதற்காய் இழுக்கப்படும் ஆட்டுக்குட்டியைப் போல - மயிர் கத்திரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போல வாய்கூட அவர் திறக்கவில்லை தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் - அவருடைய 3. நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார் இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார் கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்கள் அவர் சுமந்தார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Nam Pinigalai Yetrukkondaar - இயேசு நம் பிணிகளை
Reviewed by Christchoir
on
October 07, 2015
Rating:
No comments: