Yesu Krishthu Aandavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர் - Christking - Lyrics

Yesu Krishthu Aandavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர்


Yesu Krishthu Aandavar
Indhiyavin Ratchaar -4

1. Kashtamoe Thunbamoe
Kartharidum Selluvom -4
Yesu Krishthu Aandavar
Indhiyavin Ratchagar

2. Unakkaga Sluvaiyai
Sumantharae Yen Yesu -4
Yesu Krishthu Aandavar
Indhiyavin Ratchagar

3. Unnaiyum Yannaiyum Yesu
Kristhu Naesikkiraar -4
Yasu Kristhu Aandavar
Indhiyavin Ratchagar
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் - 4

1. கஷ்டமோ துன்பமோ
கர்த்தரிடம் செல்லுவோம் - 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

2. உனக்காக சிலுவையை
சுமந்தாரே என் இயேசு - 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

3. உன்னையும் என்னையும் இயேசு
கிறிஸ்து நேசிக்கிறார் - 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Krishthu Aandavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர் Yesu Krishthu Aandavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர் Reviewed by Christchoir on October 17, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.