Yesu Koodu Varuvaar - இயேசு கூட வருவார்
Yesu Koodu Varuvaar Yella Vidha Arpudham Seivaar Thandhaana Thandhaana Thandhaana -4 1. Noigal Peaigal Ottiduvaar Nonthu Pona Ullatthai Theatriduvaar 2. Vedhanai Thunbam Neekiduvaar Samadhaanam Santhosam Yenakku Tharuvaar 3. Kadan Thollai Kashtangal Neekiduvaar Kannergal Anaithaiyum Thudaithiduvaar 4. Eduttha Kariyathil Vetri Peruvaen Ethiriyana Sathanai Muriyadippaen |
இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத் தானானா - 4 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் 2.வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 3. கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Koodu Varuvaar - இயேசு கூட வருவார்
Reviewed by Christchoir
on
October 11, 2015
Rating:
No comments: