Yesu Jeevan Thantharae - இயேசு ஜீவன் தந்தாரே

Yesu Jeevan Thantharae Paavathai Poekki Vittaarae Nithiya Vaazhvu Yenakku Thanthu Yennai Saerthu Kondarae 1. Aaviyil Nirampi Abishegam Thanthu Saatchiyaai Maatrinarae Kanigalai Koduthu Vaazhvaen Avarkkae 2. Aathuma Baaram Yenakku Thanthu Jabikka Kattru Thantharaee Jebamae Jeyam Jebama Jeevan Jebithu Vendriduvaen 3. Vaazhvil Sorvu Naerittaalum Vanthu Belam Tharuvaar Maegangal Naduvil Karthar Varuvaar Nammai Saerthu Kolvaar |
இயேசு ஜீவன் தந்தாரே பாவத்தைப் போக்கி விட்டாரே நித்திய வாழ்வு எனக்கு தந்து என்னை சேர்த்து கொண்டாரே 1. ஆவியில் நிரம்பி அபிஷேகம் தந்து சாட்சியாய் மாற்றினாரே கனிகளை கொடுத்து வாழ்வேன் அவர்க்கே ஜீவிய நாட்கள் எல்லாம் 2. ஆத்தும பாரம் எனக்குத் தந்து ஜெபிக்க கற்று தந்தாரே ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன் 3. வாழ்வில் சோர்வு நேரிட்டாலும் வந்து பெலன் தருவார் மேகங்கள் நடுவில் கர்த்தர் வருவார் நம்மை சேர்த்து கொள்வார் |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Jeevan Thantharae - இயேசு ஜீவன் தந்தாரே
Reviewed by Christchoir
on
October 22, 2015
Rating:

No comments: