Yen Vaazhvinai Matridum - Rev. Paul Thangiah Songs Lyrics

1. Yen Vaazhvinai Matridum Pudhithai Podaithidum Yen Vaazhvinai Matridum -Devane 2. Yen Vaazhivinai Vanaithidum Magimaiyaai Vanaithidum Yen Vaazhvinai Vanaithidum -Devane 3. Yen Vaazhvinai Uyarthidym Maenmaiyai Uyarthidum Yen Vaazhvinai Uyarthidum -Devane 4. Yen Sayalai Matridum Yesuvai Polakidum Yen Sayalai Matridum -Devane |
1. என் வாழ்வினை மாற்றிடும் புதியதாய் படைத்திடும் என் வாழ்வினை மாற்றிடும் -தேவனே 2.என் வாழ்வினை வனைந்திடும் மகிமையாய் வனைந்திடும் என் வாழ்வினை வனைந்திடும் -தேவனே 3.என் வாழ்வினை உயர்த்திடும் மேன்மையாய் உயர்த்திடும் என் வாழ்வினை உயர்த்திடும் -தேவனே 4. என் சாயலை மாற்றிடும் ஏசுவைப் போலாக்கிடும் என் சாயலை மாற்றிடும் -தேவனே |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yen Vaazhvinai Matridum - Rev. Paul Thangiah Songs Lyrics
Reviewed by Christchoir
on
October 28, 2015
Rating:

No comments: