Yen Dhevanae Yen Yesuvae - என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
1. அதிகாலையில் தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
2. என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா
3. துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்
4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
5. உலகம் எல்லாம் மாயையய்யா
உம் அன்புதான் மாறாதய்யா
6. படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்
En Dhevanae En Yesuvae
Ummaiyae Neasikkiraen
1. Adhikaalamae Thaedugiraen
Aarvamudan Naadugiraen
2. Yen Ullamum Yen Udalum
Umakkagathaan Yaengudhaiya
3. Thunaiyalarae Um Siragin
Nizhalil Thanae Kali Kooruvaen
4. Jeevanulla Naatkalellam
Sthotharippaen Thudhipaduvaen
5. Ulagam Yellam Maayaiyaiyaa
Um Anbudhaan Maaraadhaiya
6. Padukkaiyilum Ninaikindraen
Raatchamathil Dhiyanikkindraen
Yen Dhevanae Yen Yesuvae - என் தேவனே என் இயேசுவே
Reviewed by Christchoir
on
March 07, 2018
Rating:
