Yekkaalam Voodhiduvom - எக்காளம் ஊதிடுவோம் - Christking - Lyrics

Yekkaalam Voodhiduvom - எக்காளம் ஊதிடுவோம்


Yekkaalam Voodhiduvom
Yerikovai Thagarthiduvom
Kartharin Naamam Uyarthiduvom
Kalvaari Kodi Yeatruvom

1. Gidhiyongalae Purapadungal
Yedhirigalai Thurathidungal
Dheebangalai Yeainthidungal
Thearu Thearuvaai Nuzhaindhidungal

2. Simsongalae Yezhumbidungal
Vallamaiyaal Nirambidungal
Seerivarum Singangalai
Siraipidithu Kizhithidungal

3. Theaboraakalae Vizhithidungal
Ubavaasithu Jebithidungal
Esthargalae Koodidungal
Iravugalai Pagalaakungal

4. Adhigaalaiyil Kaathiruppom
Abishegathal Nirambiduvom
Kazhugu Pola Belanadaindhu
Kartharukkaai Parandhiduvom
எக்காளம் ஊதிடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

1. கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்

2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்

3. தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்

4. அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகு போல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yekkaalam Voodhiduvom - எக்காளம் ஊதிடுவோம் Yekkaalam Voodhiduvom - எக்காளம் ஊதிடுவோம் Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.