Yaezhaigalin Belanae - ஏழைகளின் பெலனே
Yaezhaigalin Belanae Yeliyavarin Thidanae Puyal Kaatrilae Yen Pugalidamae Kadum Veyilinilae Kulirnizhalae 1. Karthaavae Neerae Yen Dhevan Neerae Yen Dheivam Umm Naamam Vuyarthi Umm Anbai Paadi Thudhithu Thudithiduvaen Adhisayam Seitheer Aandavarae 2. Thaayai Pola Thettrugireer Aatrugireer Thadumaarumpodhu Thaangi Anaithu Dhayavodu Nadaththugireer Umm Madiyilae Thaan Yilaipparuvaen |
ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே புயல் காற்றிலே என் புகலிடமே கடும் வெயிலினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம் உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி துதித்து துதித்திடுவேன் அதிசயம் செய்தீர் ஆண்டவரே 2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர் தடுமாறும் போது தாங்கி அணைத்து தயவோடு நடத்துகிறீர் உம் மடியிலேதான் இளைப்பாறுவேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yaezhaigalin Belanae - ஏழைகளின் பெலனே
Reviewed by Christchoir
on
October 08, 2015
Rating:
No comments: