Yacobae Nee Vaeroondruvaai - யாக்கோபே நீ வேரூன்றுவாய்
Yacobae Nee Vaeroondruvaai Poothu Kulungiduvaai Kaaitthu Kani Tharuvaai Boomiyellaam Nirappiduvaai – Indha Yen maganae Magalaae Nee Vaeroondruvaai • Naanae Kaapaatruvaen Naaldhorum Neer Paaichuvaen Yiravum Pagalum Kaathu Kolvaen – Unnai Yevarum Theengizhaikka Vidamaattaen • Arumaiyaana Magan Allavo (Yenakku) Piriyamaana Pillaiyallavo – Nee Unnai Naan Yinnum Ninaikkindraen Unakkaga Yen Yidhayam Yeangugindradhu • Nuganggalai Muritthu Vittaen Kattugalai Arutthuvittaen Yinimeal Nee Adimai Aavadhillai Yenakkae Oozhiyam Seidhiduvaaei • Pudiya Koormaiyaana Poradikkum Karuviyaakkuvaen- Unnai Malaigalai Midhithu Norukkiduvaai Kundrugalai Thavidu Podiyakkuvaai |
யாக்கோபே நீ வேரூன்றுவாய் -2 பூத்து குலுங்கிடுவாய் காய்த்து கனி தருவாய் பூமியெல்லாம் நிரப்பிடுவாய் - இந்த என் மகனே மகளே நீ வேரூன்றுவாய் • நானே காப்பாற்றுவேன் நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் இரவும் பகலும் காத்துக் கொள்வேன் - உன்னை எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் • அருமையான மகன் அல்லவோ (எனக்கு) பிரியமான பிள்ளையல்லவோ - நீ உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன் உனக்காக என் இதயம் ஏங்குகின்றது • நுகங்களை முறித்துவிட்டேன் கட்டுகளை அறுத்துவிட்டேன் இனிமேல் நீ அடிமை ஆவதில்லை எனக்கே ஊழியம் செய்திடுவாய் • புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன் - உன்னை மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய் குன்றுகளை தவிடு பொடியாக்குவாய் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yacobae Nee Vaeroondruvaai - யாக்கோபே நீ வேரூன்றுவாய்
Reviewed by Christchoir
on
October 20, 2015
Rating:
No comments: