Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும் - Christking - Lyrics

Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும்


Yaar Pirikka Mudiyum - Yen
Yesuvin Anbillirundhu
Edhuthaan Pirikka Mudiyum
Enn Nesarin Anbillirundhu

1. Veadhanaiyoe Nerukkadiyoe
Sodhanaiyoe Pirithidumoe

2. Viyaathigaloe Viyagulamoe
Kadan Thollaiyoe Pirithidumoe

3. Kavalaigaloe Kashtangaloe
Nashtangaloe Pirithidumoe

4. Pazhicholloe Pagamaigaloe
Poraamaigaloe Pirithidumoe

யார் பிரிக்க முடியும் - என்
இயேசுவின் அன்பிலிருந்து
எது தான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து

1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ

2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ

3. கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ

4. பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும் Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும் Reviewed by Christchoir on October 07, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.