Vootru Thanneerae Endhan Dheva Aaviyae - ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

Ootru Thanneerae Endhan Dheva Aaviyae Jeevanadhiyae Ennil Pongi Pongi Vaa -2 Aasirvadhiyum En Nesa Kartharae Aaviyin Varangalinaal Ennai Nirappum 1. Kanmalaiyai Pilandhu Vanaantharathilae Karthaavae Um Janangalin Dhaagam Theertheerae Pallathaakilum Malaigalilum Thanneer Paayum Dheasathai Neer Vaakalitheerae 2. Iratchippin Ootrugal Endhan Sabaidhanilae Ezhumbida Indha Vealai Iranggidumae Aathma Baaramum Parisutthamum Aavaludan Petridavae Varam Thaarumae |
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கி வா - 2 ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே 2. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே ஆத்ம பாரமும் பரிசுத்தமும் ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
Vootru Thanneerae Endhan Dheva Aaviyae - ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
Reviewed by Christchoir
on
October 05, 2015
Rating:

No comments: