Visuvasathinaal Needhimaan Pizhaippaan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் - Christking - Lyrics

Visuvasathinaal Needhimaan Pizhaippaan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்



Visuvasathinaal Needhimaan Pizhaippaan
Visuvaasiyae Padharaathae -2
Kalvaari Naayagan Kaividaarae -2
Kalvaari Naayagan Kaividaarae -2

1. Thandhai Thaai Yennai Veruththittaalum
Bandha Passangal Arunthittaalum
Nindhai Thaangitta Dhaevan Nammai
Sondha Karangalaal Anaiththukkolvaar

2. Pirar Vasai Koori Thunpurutthi
Ilaathathu Sollumpodhu
Nee Maghizhnthu Kalikooru
Vinn Kaimaaru Migudhiyaagum

3. Kodum Varumaiyil Uzhandralum
Kadum Pasiyinil Vaadinaalum
Andru Eliyaavai Poshithavar
Indru Unn Pasi Aatridaaro

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே - 2
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே - 2

1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார்

2. பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சோல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்

3. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
Visuvasathinaal Needhimaan Pizhaippaan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Visuvasathinaal Needhimaan Pizhaippaan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Reviewed by Christchoir on October 03, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.