Vetri Kodi Piditthiduvom Naam - வெற்றிக்கொடி பிடித்திடுவோம்
Vetri Kodi Piditthiduvom Naam Veera Nadai Nadanthiduvom 1. Vellam Pola Saathan Vandhaalum Aavithaamae Kodi Pidippaar Anjhaathae Yen Maganae - Nee Anjhaathae Yen Magalae 2. Aayiram than Thunbam Vanthaalum Anugaadhu Anugaadhu Aaviyin Pattayam Undu - Naam Alagaiyai Vendru Vittom 3. Kaadaanaalum Medaanaalum Kartharukku Pin Nadappom Kalappaiyil Kai Vaitthittom Naam Thirumbi Paarkkamattom 4. Goliyaathai Muriyadippom Yesuvin Naamathinaal Visuvaasa Kedayathinaal - Naam Pisaasai Vendriduvom |
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் - நாம் வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே - நீ அஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு - நாம் அலகையை வென்று விட்டோம் 3. காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்ப பார்க்க மாட்டோம் 4. கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
Vetri Kodi Piditthiduvom Naam - வெற்றிக்கொடி பிடித்திடுவோம்
Reviewed by Christchoir
on
October 11, 2015
Rating:
No comments: