Vaeruoru Aasai Yilla Yesu Rajaa - வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா

Vaeruoru Aasai Yilla Yesu Rajaa Ummai Thavira Ummaith Thavira • Umm Paadham Panindhu Naan Ummaiyae Thazhuvinaen • Yirul Neekkum Vellichame Yennai Kaakum Dheivamae • Manam Yirangineerae Maru Vaazhvu Thandheerae • Sugam Thandheeraiyaa Belan Thandheeraiyaa • Yirakkaththin sigaramae Yidhayathin Dheebamae • Seidha Nanmai Ninaitthu Thudhithu Paadi Magizhvaen |
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர உம்மைத் தவிர • உம் பாதம் பணிந்து நான் உம்மையே தழுவினேன் • இருள் நீக்கும் வெளிச்சமே எனை காக்கும் தெய்வமே • மனம் இரங்கினீரே மறுவாழ்வு தந்தீரே • சுகம் தந்தீரையா பெலன் தந்தீரையா • இரக்கத்தின் சிகரமே இதயத்தின் தீபமே • செய்த நன்மை நினைத்து துதித்துப் பாடி மகிழ்வேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
Vaeruoru Aasai Yilla Yesu Rajaa - வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
Reviewed by Christchoir
on
October 20, 2015
Rating:

No comments: