Vaazhththugirohm Vanangugirohm - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
Vaazhththugirohm Vanangugirohm Pottrugirom Dhevaa 1. Yilavasamaai Kirubaiyinaal Neethimanaakki Vitteer - Aiyaa 2. Aaviyinaal Varthaiyinaal Marupadi Pirakka Seidheer - Ennai 3. Umm Rathetthaal Thelikkappatom Pragasam Adaikindrom – Aiyaa 4. Ummai Nokkip Parkindrom Pragasam Adaikindrom - Aiyaa 5. Ummaiyandri Yaaridam Selvom Jeevanulla Vaarthai Neerae Aiya |
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா.... ஆ....ஆ.... 1. இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கிவிட்டீர் - ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச் செய்தீர் - என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் - ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் - ஐயா 5. உம்மையன்றி யாரிடம் செல்வோம் ஜீவனுள்ள வார்த்தை நீரே - ஐயா |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
Vaazhththugirohm Vanangugirohm - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: