Unnadhathin Aaviyai - உன்னதத்தின் ஆவியை
Unnadhathin Aaviyai Undhan Bakthar Ullathil Ootra Vendum Indha Naalilae Ulagamengum Saatchi Naangalae 1. Penthekosthae Peruvizhavilae Perimazhaipoel Aavi Ootrineer Thuyaramaana Ulagilae Sorndhupogum Engalai Thaangavaendum Undhan Aaviyaal 2. Aaviyin Kodaigal Veandumae Ayal Mozhiyil Thudhikka Veandumae Aatralodu Pesavum Anbu Kondu Vaazhavum Aavu Ootrum Anbu Dheivamae |
உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில் ஊற்ற வேண்டும் இந்த நாளிலே உலகமெங்கும் சாட்சி நாங்களே 1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே பெருமழைபோல் ஆவி ஊற்றினீர் துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை தாங்க வேண்டும் உந்தன் ஆவியால் 2. ஆவியின் கொடைகள் வேண்டுமே அயல் மொழியில் துதிக்க வேண்டுமே ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும் ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Unnadhathin Aaviyai - உன்னதத்தின் ஆவியை
Reviewed by Christchoir
on
October 04, 2015
Rating:
No comments: