Unnadha Dhevanae Yen Yesu Raajanae - உன்னத தேவனே என் இயேசு ராஜனே - Christking - Lyrics

Unnadha Dhevanae Yen Yesu Raajanae - உன்னத தேவனே என் இயேசு ராஜனே


Unnadha Dhevanae Yen Yesu Raajanae
Ummodu Yinaindhida Yen Ullam Yengudhaiyaa

• Maruroobamaakkidum
Magimaiyin maegamae
Umm Muga Saayalaai
Urumaatrum Dheivamae

Yiravellam Pagalellam Yidhayam
Umakkaaga Thudikkudhaiyaa
Ninaivellaam Paechellaam
Nesarae Ummai Pattrithaneyaiyaa

• Perinba Kadalilae
Oaivindri Moozhganum
Thudhithu Magizhanum
Thuyonaai Vaazhanum – Nan

• Kodiyaaga Padaranum
Undhan Nesamae
Madi Meedhu Thavazhanum
Mazhalai Kuzhandhai Naan – Um

• Umm Anbai Parugida
Ododi Vanthullaen
Ummaaga maarida
Ulagai Marakkindraen

• Aiyaa Umm Nizhalilae
Aanandha Paravasam
Alavidaa Paerinbam
Arrokiam Adhisayam
உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா

1. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
உம் முக வாயலாய்
உரு மாற்றும் தெய்வமே

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா

2. பேரின்பக் கடலிலே
ஒய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும்
தூயோனாய் வாழணும் - நான்

3. கொடியாக படரணும்
உந்தன் நேசமே
மடிமீது தவழணும்
மழலைக் குழந்தை நான் - உம்

4. உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன்
உம்மாக மாறிட
உலகை மறக்கின்றேன்

5. ஐயா உம் நிழலிலே
ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம்
ஆரோக்கியம் அதிசயம்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Unnadha Dhevanae Yen Yesu Raajanae - உன்னத தேவனே என் இயேசு ராஜனே Unnadha Dhevanae Yen Yesu Raajanae - உன்னத தேவனே என் இயேசு ராஜனே Reviewed by Christchoir on October 20, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.