Unggal Dhukkam Sandhoshamai Maarum - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
Ungal Dukham Sandhoshamai Maarum Unggal Kavalaigal Kanneer Yellam Maraindhu Vidum Kalangaadhae Maganae, Kalangaadhae Magalae 1. Kadandhadhai Ninaithu Kalangaadhae Nadandhadhai Marandhu Vidu Karthar Pudhiyana Seithiduvaar Indrae Nee Kaanbaai…. 2. Norunggunda Idayam Theatrugiraar Udaindha Ullam Thaangugiraar Kaayangal Anaiththayum Kattugiraar Kannner Thudaikkindraar –Unn 3. Thraanikku Melaaga Sodhikkappada Orunaalum Vidamaattaar Thaangidum Belan Tharuvaar Thappisella Vazhi Seivaar –Nee 4. Nalladhor Porattam Poraaduvoem Visuvaasam Kaathukolvoem Needhiyin Giridam Namakku Undu Nesar Varugaiyil Thandhiduvaar –Nam 5. Akkiniyin Mael Nadandhalum Erindhu Poga Maattaai Aarugalai Nee Kadandhaalum Moozhgi Poga Maattaai |
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும் கலங்காதே மகனே, கலங்காதே மகளே 1. கடந்ததை நினைத்து கலங்காதே நடந்ததை மறந்து விடு கர்த்தர் புதியன செய்திடுவார் இன்றே நீ காண்பாய் கலங்கிடவே வேண்டாம் என் இயேசு கைவிடமாட்டார் 2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் உடைந்த உள்ளம் தாங்குகிறார் காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் கண்ணீர் துடைக்கின்றார் - உன் 3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒரு நாளும் விட மாட்டார் தாங்கிட பெலன் தருவார் தப்பி செல்ல வழி செய்வார் - நீ 4. நல்லதோர் போராட்டம் போராடுவோம் விசுவாசம் காத்துக் கொள்வோம் நீதியின் கிரீடம் நமக்கு உண்டு நேசர் வருகையில் தந்திடுவார் - நம் 5. அக்கினியின் மேல் நடந்தாலும் எரிந்து போகமாட்டாய் ஆறுகளை நீ கடந்தாலும் மூழ்கிப் போக மாட்டாய் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Unggal Dhukkam Sandhoshamai Maarum - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
Reviewed by Christchoir
on
October 23, 2015
Rating:
No comments: