Undhan Naamam Magimai Pera Vaendum - உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
Undhan Naamam Magimai Pera Vaendum Karthaavae Undhan Arasu Viraivil Vara Vaendum Karthaavae Jebikkirom Naangal Thudhikkirom 1. Yindhia Ratchagarai Ariya Vaenduma Yirulil Ullor Velichatthaiyae Kaanavaendumae 2. Sathaan Kottai Thagarndhu Vizha Vaendumae Saabam Neengi Samaadhaanam Varanumae 3. Kanneer Sindhi Kadhari Nangal Azhugirom Karam Viritthu Ummai Nokki Paarkkirom 4. Siluvai Rattham Thelikkapada Vaendumae Jeeva Nadhi Perugiyoda Vaendumae 5. Jebasenai Yenggum Yezhumba Vaendumae Ubavaasa Koottam Peruga Vaendumae |
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே 2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே சாபம் நீங்கி சமாதானம் வரணுமே 3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் 4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே ஜீவநதி பெருகி ஓட வேண்டுமே 5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே உபவாசக் கூட்டம் பெருக வேண்டுமே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Undhan Naamam Magimai Pera Vaendum - உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: