Ummodu Irukkanumae Iyaa - உம்மோடு இருக்கணுமே ஐயா - Christking - Lyrics

Ummodu Irukkanumae Iyaa - உம்மோடு இருக்கணுமே ஐயா


Ummodu Irukkanumae Iyaa
Ummaipol Maaranumae
Ulagin Oliyaai Malaimel Amarnthu
Velicham Kodukkanumae (2)

1. Odum Nathiyin Oram Valarum
Maramaai Maaranumae
Yella Naalum Yilaigalodu
Kanigal Kodukkanumae

2. Ulaga Perumai Yinbamellaam
Kupaiyaai Maaranumae
Ummaiyae Yen Kanumun Vaithu
Odi Jayikkanumae

3. Aathma Bara Urukkathodu
Azhudhu Pulambanumae
Iravum Pagalum Vizhithu Jebikkum
Meippan Aaganumae

4. Peigal Ottum Vallamaiyodu
Prasangam Pannanumae
Kadinamaana Paarai Yithayam
Udaithu Norukanumae - Naan

உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே (2)

1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே

2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே

3. ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே

4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கம் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே - நான்




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummodu Irukkanumae Iyaa - உம்மோடு இருக்கணுமே ஐயா Ummodu Irukkanumae Iyaa - உம்மோடு இருக்கணுமே ஐயா Reviewed by Christchoir on October 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.