Ummalae Naan Oru Senaikkul Paaivaen : Lyrics
Ummalae Naan Oru Senaikkul Paaivaen Madhilai Thaandiduvaen - 2 Aiyaa Sthothiram YesaiyaaSthothiram 1. Yenadhu Vilakku Yeriya Seidheer Irulai Oliyaakkineer 2. Maangalai Pola Oda Seidheer Uyara Amara Seidheer 3. Belatthaal Yidaikkatti Vazhiyai Sevvaiyaaki Vaazha Vaithavarae 4. Neerae Yen Kanmalai Neerae Enn Kottai Yenadhu Adaikalamae 5. Ratchippin Kedayam Yenakku Thandheer Yennalum Thaangi Kondeer 6. Kaigal Vazhuvaamal Nadakkum Paathaiyai Agalamaaki Vitteer |
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் மதிலைத் தாண்டிடுவேன் - 2 ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம் 1. எனது விளக்கு எரியச் செய்தீர் இருளை ஒளியாக்கினீர் 2. மான்களைப் போல ஓடச் செய்தீர் உயர அமரச் செய்தீர் 3 பெலத்தால் இடைக்கட்டி வழியை செவ்வையாக்கி வாழ வைத்தவரே 4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை எனது அடைக்கலமே 5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர் எந்நாளும் தாங்கிக் கொண்டீர் 6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை அகலமாக்கிவிட்டீர் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummalae Naan Oru Senaikkul Paaivaen : Lyrics
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating: