Ummaku Piriyamaanadhai Seiya - உமக்குப் பிரியமானதைச் செய்ய
Ummaku Piriyamaanadhai Seiya Yenaku Katruth Thaarum Dheivamae Neerae Yen Dheaven- Um Nalla Parisutthaa Aaviyanavar Chemmaiyaana Vazhiyilae Nadatha Vaendumae Megha Sthambamae Aggini Sthambamae Thetrum Dheivamae Thunaiyaalarae • Ummai Nokki Yen Kaigalai Uyarthi Uyarthi Magizhgirean Aiyaa Varanda Nilam Thavippadhu Pol Yen Aanma Umakkaga Vovvoru Naalum Yaengi Yaengi Thavikkindrathaiya Yenadhu Yekkamae Yenadhu Piriamae Yenadhu Paasamae Yenadhu Aasaiyae • Umadhu Anbai Adhikaalaiyil Kaana Cheiyum Karunai Naesarae Ummaiyae Nambiyullaen Neer Virumbum Um Nalla Padhaigalai Dhinandhorum Kaata Vaendum Thivya Naadharae Anbin Sigaramae Aarruyirae Anaikum Dheivamae Aarudhalae |
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே நீரே என் தேவன் - உம் நல்ல பரிசுத்த ஆவியானவர் செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே தேற்றும் தெய்வமே துணையாளரே • உம்மை நோக்கி என் கைகளை உயர்த்தி உயர்த்தி மகிழ்கிறேன் ஐயா வறண்ட நிலம் தவிப்பது போல் என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா எனது ஏக்கமே எனது பிரியமே எனது பாசமே எனது ஆசையே • உமது அன்பை அதிகாலையில் காணச் செய்யும் கருணை நேசமே உம்மையே நம்பியுள்ளேன் நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்ய நாதரே அன்பின் சிகரமே ஆருயிரே அணைக்கும் தெய்வமே ஆறுதலே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummaku Piriyamaanadhai Seiya - உமக்குப் பிரியமானதைச் செய்ய
Reviewed by Christchoir
on
October 20, 2015
Rating:
No comments: