Ummai Pirindhu Vaazha Mudiyathaiyaa - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
Ummai Pirindhu Vaazha Mudiyathaiyaa Yesaiyaa Yesaiyaa -2 1. Thiratchai Sediyin Kodiyaaga Ummil Nilaithirupaen Migunda Kanikoduppaen Umm Seedanaaiyiruppaen - Naan 2. Munnum Pinnum Yennai Nerukki Umm Karam Vaikkindreer Umakku Maraivaai Yengae Povaen Ummai Vittu Yengae Ooduvaen - Naan 3. Pagaivargal Aayiram Peasattumae Bayandhu Pogamattaen Thunbangal Aayiram Soozhndhalum Sorndhu Pogamaattaen - Naan 4. Nadandhaalum Padutthirundhaalum Yennai Soozhndhu Ulleer Yen Vazhigalellam Neer Ariveer Yellaam Umm Kirubai - Iyya 5. Karthaavae Yennai Aaraaindhu Arindhu Yirukkindreer Utkarudhalaiyum Yezhuthalaiyum Arinthu Yirukkindreer |
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா (2) 1. திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடனாயிருப்பேன் - நான் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மை விட்டு எங்கே ஓடுவேன் - நான் 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போக மாட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் - நான் 4. நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து உள்ளீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் எல்லாம் உம் கிருபை - ஐயா 5. கர்த்தாவே என்னை ஆராய்ந்து அறிந்து இருக்கின்றீர் உட்காருதலையும் எழுதலையும் அறிந்து இருக்கின்றீர் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummai Pirindhu Vaazha Mudiyathaiyaa - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
Reviewed by Christchoir
on
October 11, 2015
Rating:
No comments: