Ummai Nokki Paarkindraen - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
Ummai Nokki Paarkindraen Ummai Ninaithu Thuthikkindraen Yesaiyaa Sthothiram - 4 1. Ulagam Verukaiyil Neeroe Anaikindreer Umadhu Anaipilae Andha Veruppai Marakindraen 2. Kannin Manipola Ennai Kaakindreer Umadhu Samoogamae Dhinam Enakku Dheebamae 3. Neerae Enn Selvam Oppatra Enn Selvam Ummil Magizhgindraen - Naan Ennai Marakkindraen |
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன் இயேசையா ஸ்தோத்திரம் - 4 1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன் 2. கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் உமது சமுகமே தினம் எனக்குத் தீபமே 3. நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் உம்மில் மகிழ்கின்றேன் - நான் என்னை மறக்கின்றேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummai Nokki Paarkindraen - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
Reviewed by Christchoir
on
October 08, 2015
Rating:
No comments: