Umm Samoogamae Yen Baakkiyamae - உம் சமுகமே என் பாக்கியமே - Christking - Lyrics

Umm Samoogamae Yen Baakkiyamae - உம் சமுகமே என் பாக்கியமே


Umm Samoogamae Yen Baakkiyamae
Oodivandhaen Ummai Nokkida Umm Kural Kaetka
Rajaa… Yesu Raajaa……

1. Oru Kodi Selvangal Yeni Theadi Vandhalum
Umakkadhu Yidaagumoe
Selvamae Oppattra Selvamae
Nal Unavae Naalellaam Umm Ninaivae

2. Yen Paavam Neengida Yedutherae Siluvaiyai
Yennae Umm Anbu
Thendralae Kalvari Thendralae
Asaivaadum Aatkollum Yennil
Aalugai Cheyyum

3. Yeththanaiyo Yezhil Migu
Kaatchigal Kandaalum
Yellaamae Maayai Aiyaa
Thanneerae Oottru Thanneerae
Umm Nadhiyil Ovvoru naalum Moozhganumae
உம் சமுகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட உம் குரல் கேட்க...
இராஜா... இயேசு ராஜா

1. ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்
உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே

2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும், ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்

3. எத்தனையோ எழில்மிகு
காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா - 2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும் மூழ்கணுமே

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Umm Samoogamae Yen Baakkiyamae - உம் சமுகமே என் பாக்கியமே Umm Samoogamae Yen Baakkiyamae - உம் சமுகமே என் பாக்கியமே Reviewed by Christchoir on October 23, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.