Umm Peedatthai Suttri Suttri - உம் பீடத்தை சுற்றி சுற்றி

Umm Peedatthai Suttri Suttri Naan Varugiraen Dheivamae Karaigalellam Neengida Yen Kaigalai Kazhuvugiraen Yen Dheivamae Yesu Naadha Yidhayamellaam Magizhudhaiya • Uratha Kuralil Nandri Paadal Paadi Magizhgiraen Viyathagu Umm Seyalgalellam Yedutthu Uraikkiraen • Undhan Maaraadha Peranbu Yen Kan Mun Yirukkiradhu Umm Thirumunnae Unmaiyaaga Vaazhndhu Varugiraen • Karthaavae Ummaiyae Nambiyullaen Thadumaatram Yenakkillai Undhan Samugam Undhan magimai Unmaiyaai Yengugiraenm |
உம் பீடத்தை சுற்றி சுற்றி நான் வருகிறேன் தெய்வமே கறைகளெல்லாம் நீங்கிட என் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசுநாதா இதயமெல்லாம் மகிழுதையா... 1. உரத்த குரலில் நன்றிப் பாடல் பாடி மகிழ்கிறேன் வியத்தகு உம் செயல்களெல்லாம் எடுத்து உரைக்கிறேன் 2. உந்தன் மாறாத பேரன்பு என் கண்முன் இருக்கிறது உம் திருமுன்னே உண்மையாக வாழ்ந்து வருகிறேன் 3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன் தடுமாற்றம் எனக்கில்லை உந்தன் சமூகம், உந்தன் மகிமை உண்மையாய் ஏங்குகிறேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Umm Peedatthai Suttri Suttri - உம் பீடத்தை சுற்றி சுற்றி
Reviewed by Christchoir
on
October 22, 2015
Rating:

No comments: