Umm Naamam Uyaranumae - உம் நாமம் உயரணுமே
Umm Naamam Uyaranumae Umm Arasu Varanumae Umm Viruppam Nadakkanumae Appa Pithavae Appaa 1. Andraada Unavai Ovvoru Naalum Yenakku Thaarumaiyaa 2. Pirar Kutram Mannithoem Aadhalal Yengal Kuraigalai Manniyumae 3. Sodhikkum Saaththaanin Soozhchiyillirundhu Vidhudhalai Thaarumaiyaa 4. Aatchiyum Vallamai Maatchiyum Magimai Yendrendrum Umakkae Sondham 5. Jaadhigal Ozhiyanum Sandaigal Oeyanum Samadhaanam Varanumae 6. Oozhiyar Yezhumbanum Odi Uzhaikkanum Umm Vasanam Sollanumae 7. Arasiyal Thalaivargal M.L.A., M.P.kal Ummai Ariyanum Umm Namam Sollanumae |
உம் நாமம் உயரணுமே உம் அரசு வரணுமே உம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதாவே அப்பா (4) 1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும் எனக்குத் தாரும் ஐயா... 2. பிறர் குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள் குறைகளை மன்னியுமே... 3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து விடுதலை தாருமையா... 4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை என்றென்றும் உமக்கே சொந்தம் 5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும் சமாதானம் வரணுமே 6. ஊழியர்கள் எழும்பணும் ஓடி உழைக்கணும் உம் வசனம் சொல்லணுமே 7. அரசியல் தலைவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் உம்மை அறியணும் உம் நாமம் சொல்லணுமே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Umm Naamam Uyaranumae - உம் நாமம் உயரணுமே
Reviewed by Christchoir
on
October 23, 2015
Rating:
No comments: