Umakku Magimai Tharugirom - உமக்கு மகிமை தருகிறோம் - Christking - Lyrics

Umakku Magimai Tharugirom - உமக்கு மகிமை தருகிறோம்


Umakku Magimai Tharugirom
Ummilthaan Magizhchi Adaigirom
Hallelujah

1. Thaazhmaiyil Adimaiyai
Nokki Paartheerae
Uyarthi Magizhndheerae
Oru Kodi Sthothirammae

2. Vallavarae Magimaiyai
Adhisayam Seidheer
Undhan Thirunaamam
Parisutthamaanadhae

3. Valiyorai Agattrineer
Thaazhndhorai Uyarhineer
Pasitthorai Nanmaigalaal
Thirupthiyaakkineer

4. Kanmalayin Vedippil Vaithu
Karathaal Moodugireer
Yenna Solli Paaduvaen
Yen Yidhaya Vaendhanae
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா

1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே

2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே

3. வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்

4. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Umakku Magimai Tharugirom - உமக்கு மகிமை தருகிறோம் Umakku Magimai Tharugirom - உமக்கு மகிமை தருகிறோம் Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.