Umakkagatthaanae Aiyaa - உமக்காகத் தானே ஐயா
Umakkagatthaanae Aiyaa - Naan Uyirvaazhgiraen Aiyaa Yindha Udalum Ullamellam - Anbar Umakkagatthaanae - Aiyaa 1. Godhumai Manipol Madinthiduvaen Umakkai Dhinamumpalan Koduppaen Avamaanam Nindhai Siluvaidhanai Anudhinam Umakai Sumakkindraen 2. Yenadhu Jeevanai Madhikkavilai Oru Poruttaai Naan Kanikkavillai Yellarukkum Naan Yellaamaanean Anaivarukkum Naan Adimaiyaanean 3. Yetthanai Yedargal vandhaalum Yedhuvum Yennai Asaippadhillai Magizhvudan Thodarndhu Oodugiraen Mananiraivodu Pani Seivaen 4. Panpaduthum Umm Sittham Pola Payanpadutthum Umm Viruppampola Umm Karathil Naan Pullangkuzhal Ovvoru Naalum Yisaitthidumae 5. Yenadhu Pachelaam Umakaagae Yenadhu Seyal Yellaam Umakaagae Yezhundhaalum Nadandhaalum Umakaagae Amarndhaalum Paduthaalum Umakaagae |
உமக்காகத் தானே ஐயா - நான் உயிர் வாழ்கிறேன் - ஐயா இந்த உடலும் உள்ளமெல்லாம் - அன்பர் உமக்காகத் தானே ஐயா 1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன் அவமானம் நிந்தை சிலுவைதனை அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் 2. எனது ஜீவனை மதிக்கவில்லை ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை எல்லாருக்கும் நான் எல்லாமானேன் அனைவருக்கும் நான் அடிமையானேன் 3. எத்தனை இடர்கள் வந்தாலும் எதுவும் என்னை அசைப்பதில்லை மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன் மனநிறைவோடு பணி செய்வேன் 4. பண்படுத்தும் உம் சித்தம் போல பயன்படுத்தும் உம் விருப்பம் போல உம் கரத்தில் நான் புல்லாங்குழல் ஒவ்வொரு நாளும் இசைத்திருமே 5. எனது பேச்செல்லாம் உமக்காக எனது செயல் எல்லாம் உமக்காக எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Umakkagatthaanae Aiyaa - உமக்காகத் தானே ஐயா
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: