Ularndha Yelumbugal Uyir Pettru Yezha Vaendum - உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று
Ularndha Yelumbugal Uyir Pettru Yezha Vaendum Ondru Seamdhu Muzhu Manidhanaagal (Orae Sabaiyaaka Vaendum) Asaivaadum Asaivaadum Aaviyaana Dhevaa –Indha 1. Narambugal Asaivaadum Umm Sindhai Undaagattum 2. Sadhaigal Undaagattum Umm Vasanam Unavaagattum 3. Tholinal Moodanumae Parisutthamaganumae 4. Kaaloondri Nirkkanumae Kartharodu Nadakkanumae 5. Senaiyaai Yezhumbanumae Dhesamengum Sellanumae |
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழவேண்டும் ஒன்று சேர்ந்து முழு மனிதனாக (ஒரே சபையாக) வேண்டும் அசைவாடும் அசைவாடும் ஆவியான தேவா - இன்று 1. நரம்புகள் உருவாகட்டும் - உம் சிந்தை உண்டாகட்டும் - அசை 2. சதைகள் உண்டாகட்டும் - உம் வசனம் உணவாகட்டும் 3. தோலினால் மூடணுமே பரிசுத்தமாகணுமே 4. காலூன்றி நிற்கணுமே கர்த்தரோடு நடக்கணுமே 5. சேனையாய் எழும்பணுமே தேசமெங்கும் செல்லணுமே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ularndha Yelumbugal Uyir Pettru Yezha Vaendum - உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று
Reviewed by Christchoir
on
October 24, 2015
Rating:
No comments: