Ugandha Kaanikkaiyai - உகந்த காணிக்கையாய் - Christking - Lyrics

Ugandha Kaanikkaiyai - உகந்த காணிக்கையாய்


Ugandha Kaanikkaiyai
Oppu Kodutheanaiyya
Sugandha Vaasanaiyaai
Nugarndhu Magizhumaiyaa

1. Thagappanae Umm Peedathil
Thagana Baliyanaen
Akkiri Yirakividum
Muttrilum Yeritthuvidum –Ugandha

2. Vaendaadha Belaveenangal
Aandavaa Mun Vaikindraen
Meendum Thalai Thookaamal
Maandu Madiyattumae

3. Kangal Thooimaiyakkum
Karthaa Umai Paarkanum –Yen
Kaadhugal Thirandharulum
Karthar Umm Kural Kaetkanum –Yen
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமையா

1. தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் - உகந்த

2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே

3. கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் - என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும் - என்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ugandha Kaanikkaiyai - உகந்த காணிக்கையாய் Ugandha Kaanikkaiyai - உகந்த காணிக்கையாய் Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.