Thunbamaana Velaiyil Inbamaana Velaiyil - துன்பமான வேளையில் இன்பமான வேளையில் - Christking - Lyrics

Thunbamaana Velaiyil Inbamaana Velaiyil - துன்பமான வேளையில் இன்பமான வேளையில்


Thunbamaana Velaiyil Inbamaana Velaiyil
Kashtamaana Pathaiyil Kalippana Nerathil
Yen Yesu Yennodu Irukkindraarae
Avarae Yen Kanmalai Yen Kottaiyumanaar
Yendhan Yesuvae (3)
Naan Nambum Kanmalai Yendrumae
Avarai Naan Saarnthiduvaen
Avarai Naan Yendrum
Saarnthiduvaen (3)
Yendhan Yesuvae -3

1. Kalangina Vaelaiyil Kanneerin Mathiyil
Viyathiyin Paathaiyil Pulambalin Naerathil
Azhathae Yen Maganae
Unnai Viduvipparae
Nee Nambum Devan Unnai Kaividaarae
Yendhan Yesuvae -3

2. Voozhiya Pathaiyil Sorvaana Naerathil
Panakasshtam Vanthaalum Sabai Valaraavittalum
Thidankol Manamae Kalangidaathae
Unnai Azhaithavar Unnai Kaathiduvaar
Yendhan Yesuvae -3
துன்பமான வேளையில் இன்பமான வேளையில்
கஷ்டமான பாதையில் களிப்பான நேரத்தில்
என் இயேசு என்னோடு இருக்கின்றாரே
அவரே என் கன்மலை என் கோட்டையுமானார்
எந்தன் இயேசுவே - 3

நான் நம்பும் கன்மலை என்றுமே
அவரை நான் சார்ந்திடுவேன்
அவரை நான் என்றும் சார்ந்திடுவேன் - 3
எந்தன் இயேசுவே - 3

1. கலங்கின வேளையில் கண்ணீர் மத்தியில்
வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்
அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே
நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே
எந்தன் இயேசுவே - 3

2. ஊழியப் பாதையில் சோர்வான நேரத்தில்
பணக்கஷ்டம் வந்தாலும், சபை
வளராவிட்டாலும்

திடன்கொள் மனமே கலங்கிடாதே
உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்
எந்தன் இயேசுவே - 3

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thunbamaana Velaiyil Inbamaana Velaiyil - துன்பமான வேளையில் இன்பமான வேளையில் Thunbamaana Velaiyil Inbamaana Velaiyil - துன்பமான வேளையில் இன்பமான வேளையில் Reviewed by Christchoir on October 19, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.