Thulluthaiyaa Umm Naamam Solla Solla - துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல - Christking - Lyrics

Thulluthaiyaa Umm Naamam Solla Solla - துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல


Thulluthaiyaa Umm Naamam Solla Solla
Thudhitthu Thudhitthu, Thinam
Maghizhndhu Maghizhndhu
Manam Thulluthaiyaa

1. Anbu Peruguthaiyaa –Yen
Appaavin Nizhalthanilae
Abishegam Valaruthaiyaa
Ebinezar Paarvaiyilae

2. Ullangal Maghizhuthaiyaa
Ummodu Irukkaiyilae
Pallangal Nirambuthaiyaa
Paadi Thudhikkaiyilae

3. Nambikkai Valaruthaiyya
Naatha Umm Paathathilae
Nanmaigal Peruguthaiyaa
Naalthorum Thudhikkaiyilae

4. Noigal Neenguthaiyya –Ummai
Noekki Paarkkaiyilae
Peaigal Alaruthaiyaa
Periyavar Naamathilae

5. Kanneergal Maraiyuthaiyaa
Karthar Um Samoogathilae
Kaayangal Aarudhaiyaa
Karuthodu Thudhikkaiyilae
துள்ளுதையா, உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம்
மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா

1. அன்பு பெருகுதையா - என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே

2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே

3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறம் துதிக்கையிலே
நோய்கள் நீங்குதையா - உம்மை
நோக்கிப் பார்க்கையிலே
பேய்கள் அலறுதையா
பெரியவர் நாமத்திலே

4. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thulluthaiyaa Umm Naamam Solla Solla - துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல Thulluthaiyaa Umm Naamam Solla Solla - துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.