Thoongaamal Jebikkum Varam Thaangappa - தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா - Christking - Lyrics

Thoongaamal Jebikkum Varam Thaangappa - தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா


Thoongaamal Jebikkum Varam Thaangappa
Vizhithirundhu Jebikkum Varam Thaangappa
Thoonginaal Yedhiri Kalai Vithaippan
Jebam (Jebikka) Marandhaal
Yedhiri Jeyam Yeduppan
Naan (Nee)- Thoongaamal

1. Vudalai Odukkanum Vunavai Kuraikkanum
Paechai Nirutthanum Belathil Valaranum

2. Annaalai Pola Kanneerai Vadikkanum
Samuvelai (Ezhupudhal) Kaanum Varai
Yidhayathai Oottranum

3. Dhaaniyel Pola Thuthikkanum Jebikkanum
Singangalin Vaaigalai Dhinam Dhinam Kattanum

4. Pavulai Pola Siraiyilae Jebikkanum
Kathavugal Thirakkanum Kattugal Neenganum

5. Moseiyai Pola Malaimel Yaeranum
Karangalai Virikkanum Katharanum Dhesathirkkai
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா - (2)
தூங்கினால் எதிரி களை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான் நான் (நீ) தூங்காமல்

1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்

2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை
இதயத்தை ஊற்றணும்

3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும்

4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்

5. மோசேயை போல மலை மேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thoongaamal Jebikkum Varam Thaangappa - தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா Thoongaamal Jebikkum Varam Thaangappa - தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.