Thiraatchai Sediyae Yesu Rajaa - திராட்சை செடியே இயேசு ராஜா
Thiraatchai Sediyae Yesu Rajaa Ummodu Yinaindhirukkum Kilai Naangal Umakkai Padarugindra Kodi Naangal Thiraatchai Sediyae Yesu Rajaa 1. Pasumpul Meichallilae Nadathi Selbavarae Parisuthamaanavarae - Aiyaa Ullamae Magizhudhaiyaa Ummodu Yiruppadhanaal Kallam Neengudhaiyaa - Yenakku 2. Kuyavan Kaiyil Ulla Kaliman Naangal Yeandhi Vanainthidumae Aiyaa Sittham Pol Urumaatrum Sutthamaai Urumaatrum Nittham Umm Karathil - Naangal 3. Vaarthaiyil Nilaithirunthu Dhinamum Kani Kodukkum Seedargal Naangal Aiyaa Veadhathai Yeandhugindrom Vaasithu Magizhugindrom Dhiyanam Seigindrom - Naangal |
திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சை செடியே இயேசு ராஜா 1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே - ஐயா உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால் கள்ளம் நீங்குதையா - எனக்கு 2. குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள் ஏந்தி வனைந்திடுமே ஐயா சித்தம் போல் உருவாக்கும் சுத்தமாய் உருமாற்றும் நித்தம் உம் கரத்தில் - நாங்கள் 3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள் ஐயா வேதத்தை ஏந்துகின்றோம் வாசித்து மகிழுகின்றோம் தியானம் செய்கின்றோம் - நாங்கள் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thiraatchai Sediyae Yesu Rajaa - திராட்சை செடியே இயேசு ராஜா
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: