Thaedi Yesu Vandhaar - தேடி இயேசு வந்தார்

Thaedi Yesu Vandhaar Yennai Theatri Vaazhavaithaar • Kanneer Kadalinilae Naan Kadhari Moozhgaiyilae Karthar Tham Karam Neetineer Yen Kanneerellam thudaitthaar • Paava Seatrinilae Naan Mozhgi Pogaiyilae Kalvaari Ratthatthalae Kazhuvi Meetukondaar • Noyin Pidiyinilae Naan Vaadi Thavikkaiyilae Yesuvin Kaayangalaai Sugamaanaen Sugamaanaen – Naan • Yetthanai Aandugaloe – Naan Yishtam Pol Vaazhndhu Vandhaen Magaraajan Yesu Vandhaar Maganaai Yaetru Kondaar – Yennai |
தேடி இயேசு வந்தார் என்னைத் தேற்றி வாழவைத்தார் 1. கண்ணீர் கடலினிலே நான் கதறி மூழ்கையிலே கர்த்தர் தம் கரம் நீட்டினார் என் கண்ணீரெல்லாம் துடைத்தார் 2. பாவச் சேற்றினிலே நான் மூழ்கிப் போகையிலே கல்வாரி இரத்தத்தாலே கழுவி மீட்டுக் கொண்டார் 3. நோயின் பிடியினிலே நான் வாடித் தவிக்கையிலே இயேசுவின் ஞூடச்சங்களால் சுகமானேன் சுகமானேன் - நான் 4. எத்தனை ஆண்டுகளோ - நான் இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன் மகராஜன் இயேசு வந்தார் மகனாய் ஏற்றுக் கொண்டார் - என்னை |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thaedi Yesu Vandhaar - தேடி இயேசு வந்தார்
Reviewed by Christchoir
on
October 22, 2015
Rating:

No comments: