Thaedi Vantha Dheivam Yesu-Yennai - தேடி வந்த தெய்வம் இயேசு
Thaedi Vantha Dheivam Yesu-Yennai Thaedi Vantha Dheivam Yesu Vaadi Nindra Yennaiyae Vaazha Vaithida Theadi Vantha Dheivam Yesu 1. Paaviyaaga Yiruntha Yen Paavam Pokkittar Aavi Pozhinthu Yennaiae Thaavi Anaithittaar Anbae Avarin Peyaram Arulae Avarin Mozhiyaam Yirulae Pokkum Oliyaam - (2) 2. Yesu Yennil Yirukkiraar Yenna Aanandham Yirulum Puyalum Varattumae Yithayam Kalanggumoe Yiraiva Yesu Dheavaa Yidhayam Maghizhndhu Paadum Yendrum Ummai Naadum |
தேடி வந்த தெய்வம் இயேசு - என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு 1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம் இருளே போக்கும் ஒளியாம் - (2) 2. இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும் என்றும் உம்மை நாடும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thaedi Vantha Dheivam Yesu-Yennai - தேடி வந்த தெய்வம் இயேசு
Reviewed by Christchoir
on
October 10, 2015
Rating:
No comments: