Sumandhu Kakkum Yesuvidam - சுமந்து காக்கும் இயேசுவிடம்
Sumandhu Kakkum Yesuvidam Sumaigalai Irakki Vaithiduvoem 1. Thaayin Vayittril Thaangiyavar Thalai Naraikkumvarai Thaangiduvaar Vidudhalai Koduppavar Yesuvandroe Viyaadhigal Theemaigal Vendruvittoem 2. Aayan Aattai Sumapadhupoel Aandavar Nammai Sumakkindraar Pasumpul Meichal Namakkundu Bayappadaadhae Sirumanthaiyae 3. Kannin Manipoel Kaakindraar Karuthaai Nammai Paarkindraar Kazhugupoel Siragin Melvaithu Kaalamellaem Nammai Sumakkindraar |
சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர் தலை நரைக்கும்பரை தாங்கிடுவார் விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ வியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல் ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார் பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு பயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார் கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார் கழுகு போல் சிறகின் மேல் வைத்து காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
Sumandhu Kakkum Yesuvidam - சுமந்து காக்கும் இயேசுவிடம்
Reviewed by Christchoir
on
October 04, 2015
Rating:
No comments: