Soorvana Aaviyai Neekum - சோர்வான ஆவியை நீக்கும்

Soorvana Aaviyai Neekum Thuyara Aaviyai Agattrum Kanneerin Matthiyil Vaarum -2 Appa Baendugiraen Yesuvae -3 Yellam Yenakku Neerae Voozhiya Paathaiyil Thunbam Visuvaasigalalae Nerukkam Yaen Indha Voozhiyam Yenakku Umakkagathanae Iyya -2 Kaathirunthu Belan Peruvaen Kazhugu Pola Parappaen Kaagathin Vamsam Naan Alla Singathin Kutty Naanae -2 Veedum Vasalum Illai Viyathiyaal Mankkavalai Thaanguvor Yaarumae Illai Neerae Paarthikolveer -2 |
1. சோர்வான ஆவியை நீக்கும் துயர ஆவியை அகற்றம் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன் - 2 இயேசுவே - 3 எல்லாம் எனக்கு நீரே 2.ஊழிய பாதையில் துன்பம் விசுவாசிகளாலே நெருக்கம் ஏன் இந்த ஊழியம் எனக்கு உமக்காகத்தானே ஐயா - 2 1. காத்திருந்து பெலன் பெறுவேன் கழுகுபோல பறப்பேன் காகத்தின் வம்சம் நான் அல்ல சிங்கத்தின் குட்டி நானே - 2 2. வீடும் வாசலும் இல்லை உற்றார் உறவினர் தொல்லை எங்கே ஓடுவேன் நான் உமது சமூகத்திற்கே 3. இரவெல்லாம் உறக்கமே இல்லை வியாதியால் மனக்கவலை தாங்குவோர் யாருமே இல்லை நீரே பார்த்துக் கொள்வீர் - 2 |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
Soorvana Aaviyai Neekum - சோர்வான ஆவியை நீக்கும்
Reviewed by Christchoir
on
October 22, 2015
Rating:

No comments: