Singa Kuttigal Pattini Kidakkum - சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் - Christking - Lyrics

Singa Kuttigal Pattini Kidakkum - சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்


Singa Kuttigal Pattini Kidakkum
Aandavarai Thaeduvorkku Kuraiyillaiyae
Kuraiyillaiyae Kuraiyillaiyae
Aandavarai Thaeduvorkku Kuraiyillaiyae

1. Pullulla Idangalilae
Yennai Meikindrar
Thaneerandai Kooti Sendru
Thaagam Theerkindrar

2. Yedhirigal Munn Virunthondrai
Aayatthapadutthukindraar
Yen Thalaiyai Yennaiyinaal
Abishegam Seigindrar

3. Aathumavai Thetrugindrar
Aavi Pozhigindrar
Jeevanulla Natkalellam
Kirubai Yennai Thodarum

4. Yen Dhevan Thammudaiya
Magimai Selvathinaal
Kuraigalaiyae Kristhuvukkul
Niraivakki Nadathiduvaar

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகின்றார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
Singa Kuttigal Pattini Kidakkum - சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் Singa Kuttigal Pattini Kidakkum - சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் Reviewed by Christchoir on October 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.