Siluvaiyil Thongum Yesuvaippaar - சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
Siluvaiyil Thongum Yesuvaippaar Thiru Irattham Sindhum Dhevanaipaar -2 1. Mulmudi Thalaiyil Paarungalaen Mugamellam Irattham Azhagillai Kalvargal Naduvil Kadharugiraar Karunai Thevan Unakaga 2. Kaikaal Aanigal Kaayangalae Katharugiraar Thaanga Mudiyamal Iraivaa Yaen Ennai Kainegizhntheer Endrae Azhuthu Pulambugindraar |
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார் - 2 1. முள்முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் கதறுகிறார் கருணை தேவன் உனக்காக 2. கைகால் ஆணிகள் காயங்களே கதறுகிறார் தாங்க முடியாமல் இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் என்றே அழுது புலம்புகின்றார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
Siluvaiyil Thongum Yesuvaippaar - சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
Reviewed by Christchoir
on
October 03, 2015
Rating:
No comments: