Kadandhu Vandha Paadhaigalai Thirumbi Paarkiraen
Kadandhu Vandha Paadhaigalai Thirumbi Paarkiraen Kanneerodu Karthavae Nandri Solkiraen Nandri Solgiraen Naan Nandri Solgiraen Appa Umakku Nandri Rajaa Umakku Nandri • Anaadhaiyai Alainthae Naan Thirindhaen Aiyaa Azhaadhae Yendru Solli Anaitheer Aiyaa – Appa • Yedhiraai Vandha Soozhchigalai Yendha Nilaiyilum Ummai Thudhika Vaitheerae • Paadugalai Sumandhu Sella Belan Thandheerae Parisuthamaai Vaazhvu Vaazha Thunai Seidheerae • Oru Naalum Kuraivillaamal Unavu Thantheer Uraividamum Udaiyum Thandhu Katthu Vandheer • Yetthanaiyo Pudhupaadal Naavil Vaitheer Latchangalai Ratchikk Payanpaduthugireer |
கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி • அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா - அப்பா • எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே • பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே • ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர் உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர் • எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர் இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kadandhu Vandha Paadhaigalai Thirumbi Paarkiraen
Reviewed by Christchoir
on
October 20, 2015
Rating: