Sarva Vallavar Yen Sondhamaanaar : Lyrics - Christking - Lyrics

Sarva Vallavar Yen Sondhamaanaar : Lyrics


Sarva Vallavar Yen
Sondhamaanaar (Yejamaanan)
Saavai Ventravar Yen
Jeevanaanaar (Manavaalan)
Ah! ...Yidhu Adhisayamthaanae
Oh! Oh! Yidhu Unmaithaanae

• Kandukondaen Oru Pudhaiyal
Petrukondaen Oru Pokkisham
Yesuthaan Yen Ratchagar
Yesu Thaan Yen Rajaa

• Sandhoshamum Samadhaanamum
Yen Ullathil Pongudhammaa
Paavamellam Pokki Vitaar
Bayanggalellam Neekivittaar

• Paralogathil Yenadhu Peyar
Yezhudhivittar Yen Yesu
Yen Vazhvin Nokkamellaam
Yesuvukkaai Vaazhvadhuthaan

• Voorellaam Solliduvaen
Ulagamengum ParaiSaatruvaen
Jeevikkiraar Yen Yesu
Seekkiramaai Vandhiduvaar
சர்வ வல்லவர் என்
சொந்தமானார் (எஜமானன்)
சாவை வென்றவர் என்
ஜீவனானார் (மணவாளன்)
ஆ... இது அதிசயம்தானே
ஓ... இது உண்மை தானே

• கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசுதான் என் ராஜா

• சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

• பரலோகத்தில் எனது பெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்

• ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கிறார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
Sarva Vallavar Yen Sondhamaanaar : Lyrics Sarva Vallavar Yen Sondhamaanaar : Lyrics Reviewed by Christchoir on October 20, 2015 Rating: 5
Powered by Blogger.