Saenaigalaai Yezhumbiduvoem - சேனைகளாய் எழும்பிடுவோம்
Saenaigalaai Yezhumbiduvoem Dhesaththai Kalakkiduvoem – Purappadu Indhiavin Yellaiyengum Yesu Naamam Solliduvoem – Purappadu Purappadu Purappadu Dhesatthai Kalakkiduvoem – Purappadu 1. Baadhaalam Sendridum Paridhaaba Manidhargalai Thadukka Vaendama Pattanangal, Gramangalil Kattapatta Manidhargalai Avizhkka Vaendama 2. Ulaga Inbam Podhumendru Paralogam Marandhavargal Paarvaiyadaiyanum Paavasaettrilae Moozhgi Panaththukaga Vazhbavargal Mananthirumbanum 3. Aruvadaiyo Miguthi Aatkaloe Kuraivu Ariyayo Maganae (lae) Payirgal Mutri Aruvadaikku Thayaaraga Ulladhu Theriyadha Maganae (lae) 4. Yesu Naamam Ariyaadha Yetthanaiyo Kodigal Indhiavilae Innum Summa Iruppadhu Niyayam Ilaiyae Thambi Indrae Purappadu 5. Vazhi Theriyaa Aadugal Thoindhu Pona Idayangal Latchangal Undu Ummai Dheivam Ariyaadhu Kurudargalaai Vaazhbavargal Kodigal Undu |
சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிடுவோம் - புறப்படு இந்தியாவின் எல்லையெங்கும் இயேசு நாமம் சொல்லிடுவோம் - புறப்படு புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் - புறப்படு 1. பாதாளம் சென்றிடும் பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா பட்டணங்கள், கிராமங்களில் கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா 2. உலக இன்பம் போதுமென்று பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்... பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக வாழ்பவர்கள் மனந்திரும்பணும் 3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு அறியாயோ மகனே... (ளே) பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது தெரியாதா மகனே.. (ளே) 4. இயேசு நாமம் அறியாத எத்தனையோ கோடிகள் இந்தியாவிலே இன்னும் சும்மா இருப்பது நியாயம் இல்லையே தம்பி இன்றே புறப்படு 5. வழி தெரியா ஆடுகள் தொய்ந்துபோன இதயங்கள் லட்சங்கள் உண்டு... உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய் வாழ்பவர்கள் கோடிகள் உண்டு |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
Saenaigalaai Yezhumbiduvoem - சேனைகளாய் எழும்பிடுவோம்
Reviewed by Christchoir
on
October 23, 2015
Rating:
No comments: